மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் ஆகியோர் மும்பையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து தெரு கிரிக்கெட் விளையாடிய நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட், தங்களது முதல் நாள் பயணத்தை மும்பையில் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக தெற்கு மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ளூர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். இந்த … Continue reading மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்!