இளையராஜா பாடல்கள் விவகாரம்… சோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி பெறாமல் சோனி நிறுவனம் பயன்படுத்தி வருவதோடு பாடல்களை மாற்றி அமைப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், யூ ட்யூப் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தியதன் மூலம் சோனி நிறுவனம் வணிக ரீதியாக பலனடைந்ததாகவும்…

Read More