இலங்கையை சிதறடித்த ‘டிட்வா’ புயல்’
இலங்கைக்கு 950 டன் நிவாரணம் – இன்று ஸ்டாலின் கொடியசைத்து அனுப்புவிப்பு வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் பலரும் அங்கு சிக்கியிருந்த நிலையில், 300-க்கும்…

