செய்திகள்

ssnews

நிவின் பாலி ரசிகர்களுக்கு ஓணம் ட்ரீட்…

‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, இயக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ…

ஒரு மாணவி மட்டுமே படிக்கும் அரசு பள்ளி…

ராமநாதபுரம் மாவட்டம், கருப்பூர் கிராம அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்கு,ஆதியூர் அரசு தொடக்க பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது….

பாடகி கெனிஷாவுக்கு அபராதமா?

சமீபத்தில் ரவி மோகனின் தோழியாக ட்ரென்டான கெனிஷாவுக்கு நீதிமன்றம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்ததுள்ளது. இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில்,…

குழந்தை மீது சாக்குப்பை போட்டு துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்….

இந்திய அணியில் சுட்டிக்குழந்தை…கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர்…

டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை…

மீண்டும் அரங்கேறிய கொடூரம்…நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளியான இவரது மகன் 15 வயதுடைய அஸ்வின்.இவர் அப்பகுதியில் உள்ள திருக்களாப் பட்டி அரசு…

வரலாற்றுச் சாதனை படைத்த பிரக்ஞானந்தா…

20 வயதில் முதல் இந்தியராக 2026 நார்வே செஸ் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் 2026 தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக…

புதுவையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. கூட்டணியில்…

தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்தது: த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு!

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக…

தலைமை அலுவலகத்தில் LJK தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் பிறந்த நாள் விழாவின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ரெட்டியார்பாளையத்தில் உள்ள LJK தலைமை அலுவலகத்தில் கட்சி…

LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின்பிறந்தநாளை முன்னிட்டு மிஷின் ஆப் சேரிட்டி mission of charity குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை…

LJK தலைவர் பிறந்தநாள் – ஜுஸ் வழங்கல்!

LJK தலைவர் பிறந்தநாள் – காமராஜ் நகர் தொகுதியில் LJK மகளிர் அணி செயலாளர் மணிமேகலை தலைமையில் தர்பூசணி ஜூஸ் & லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. நிகழ்வில்…

LJK தலைவரின் முயற்சியால் சரிசெய்யப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு

புதுவை காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் நகர் மெயின் ரோட்டில் உயர் அழுத்த மின் கேபிள் புதைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிருஷ்ணன் நகர் மை…

அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள்!

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஒட்டிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி நகர பகுதிகளில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை…

புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணி!

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்து தோல்வி அடைய செய்ததை கண்டித்து புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்….

கள்ளத்தனமாக லாட்டரியை விற்க திமுக நிர்பந்தம் – L J K தலைவர் குற்றச்சாட்டு

தேர்தல் பத்திரம் மூலமாக மார்டின் குழுமத்திடம் 500 கோடி ரூபாய் பெற்ற திமுக, தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக லாட்டரியை புழக்கத்தில் விடுமாறு கூறியதாக , பிரபல தொழிலதிபர் மார்டினின்…

லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்டினுக்கு ஆதரவாக LJK தலைவர் தீவிர பிரசாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில், திருச்சி…

நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் வெளியானது

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று…

சூடுபிடித்த அரசியல் களம்… வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சித் தலைவர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4…

வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்!

வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்! பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய…

LJK விற்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை ஆதரித்து புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உற்சாகமான…

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டி?

மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அத்தொகுதியில் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சட்டசபைத்…

பட்டா கத்தியுடன் மசூதிக்குள் புகுந்த நபர் – உத்திரமேரூரில் பரபரப்பு

உத்திரமேரூரில் மசூதிக்குள் பட்டா கத்தியுடன் புகுந்து நிர்வாகிகளை வெட்ட முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஜும்மா…

காருக்குள் எடுக்க எடுக்க வந்த மதுபாட்டில்கள் !

புதுச்சேரியிலிருந்து கார் என்ஜின் பேனட்டுக்குள் மறைத்து கடத்திவரப்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்கள் கள்ளக்குறிச்சியில் சிக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜய்…

டிவி தொகுப்பாளரின் மண்டையை உடைத்த திமுகவினர்

காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கலவரத்தில் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி…

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9 ஆம் சட்டசபை…

தவெக பின்னால் திமுகவின் மறைமுக திட்டங்கள்

புதுவை மாநில தேர்தலில் NDA கூட்டணியில் இணைந்து LJK கட்சி போட்டியிடுகிறது, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நாளை தனது வேட்புமனுவை…

வீராம்பட்டினத்தில் பூஜையுடன் வேட்பு மனு தாக்கல் – வெற்றிக்காக உறுதி மொழி எடுத்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேட்பாளராக போட்டியிட உள்ள நிலையில், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்…

முதல் பாகத்தை விட 4 மடங்கு குவிந்த வசூல்-துரந்தர் சொல்வது என்ன?

இந்தியாவை சீர்குலைக்க எதிரிகள் தீட்டும் திட்டத்தை, இந்திய உளவுத்துறை தனது தியாகம், உழைப்பு, புத்திக்கூர்மையால் எவ்வாறு முறியடிக்கின்றது என்பது தான் படத்தின் ஒற்றைவரி. இந்தியாவை சீர்குலைக்கும் ஆயுதங்களாக…

லட்சிய ஜனநாயக கட்சிக்கு “தர்பூசணி” சின்னம் – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மகிழ்ச்சி

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காமராஜ் நகர்…

தேர்தல் நடைபெறும் தேதியில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம்,…

புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படாது

வாக்காளர் புகைப்படம் கொண்ட பூத் சிலிப்-க்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு, தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு விநியோகிக்கப்படும். பூத் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்….

காமராஜர் நகர் தொகுதியில் பாரம்பரிய வரவேற்பு பெற்ற LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் ஸ்ரீ முத்து விநாயகர் – ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி – ஸ்ரீ நாகமுத்து தேவஸ்தானம் ஆலயம் கோயிலில் நடைபெற்ற சிறப்பு…

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….

பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ் அதிகாரி கோவையில் கைது

கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4…

ரூ. 3.50 லட்சம் மதிப்பு e-ஆட்டோ (e – auto ) வழங்கிய LJK தலைவர்!

லட்சிய ஜனநாயக கட்சியின் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைமை ஆட்டோ ஸ்டாண்டினை காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் ஸ்டாண்ட்டில் LJK நிறுவனத் தலைவர் ஜோஸ்…

GO FREE CYCLE – பணம் திரும்ப பெற வழிவகை செய்யுமாறு கோரிக்கை!

GO FREE CYCLE எனும் நிறுவனம் மூலம் பல லட்சம் ரூபாய் இழந்த 700 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வருட காலங்களுக்கு மேலாக பணத்திற்கான எந்த…

காதலிக்க மறுத்த பெண் – பெட்ரோல் ஊற்றி கொளுத்திய – பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காதலிக்க மறுத்த பெண்ணை ஒருதலை காதலன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவகாரம் – 85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பயண பேரணி!

காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பயண பேரணி. ஏராளமான மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு. புதுச்சேரி மாநிலம்…

முதலமைச்சர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

LJK-விற்கு முதலமைச்சர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை- நிர்மல்குமார் சுரானா. “வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16- தொகுதிகளிலும், பாஜக(அதிமுக+LJK) 14 தொகுதிகளில் போட்டியிடும்”. “LJKவிற்கு பாஜக பங்கீட்டில்…

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி!

புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த முறை போல என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள்…

சிலிண்டர் தட்டுப்பாடு- விறகு அடுப்புக்கு மாறிய பிரபலமான உணவகம்

புதுச்சேரியில் நேற்று முதல் வணிக நிறுவனங்களில் சிலிண்டர் ஆனது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது… இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் சிலிண்டர் கட்டுப்பாட்டு காரணமாக மூடும் அபாயத்திற்கு…

LJK தலைவருக்கு பிரான்சில் உற்சாக வரவேற்பு

LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் செயல்பட்டு வரும் லட்சிய ஜனநாயக கட்சி சமீப காலமாக வெளிநாடுகளிலும் தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. புதுச்சேரி அரசியல்…

ராமநாதபுரத்தில் நாராயண காவிரி கால்வாய் புதுப்பிப்பு – 5 லட்சம் மக்களுக்கு உயிர் ஊட்டிய மார்டின் குழுமம்

தமிழ்நாட்டின் மிக வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும்…

மீனவர்களை மீட்க LJK தலைவரிடம் கோரிக்கை

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஆழ்கடலுக்கு இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 28 பேர் எல்லை தாண்டி மீன்…

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் விளையாடத் தடையா?

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் விளையாடத் தடையா?

டி20 உலகக்கோப்பையில் தனது அபார ஆட்டத்தால் இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனுக்கு அதே அரையிறுதி போட்டியில் விளையாட ஐசிசி தடை விதிக்க வாய்ப்புள்ளதா?…

நல்லவாடு ஸ்ரீ தில்லை அம்மன் கோவிலில் மாசி மகம் விழா — LJK தலைவர் நன்கொடை

மணவெளி தொகுதி நல்லவாடு ஸ்ரீ தில்லை அம்மன் கோவிலில் நடைபெற்ற மாசி மக கடல் தீர்த்தவாரி விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மரணம்

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே…

காமராஜ் நகர் தொகுதியில் LJK தலைவர் நேரில் ஆய்வு

புதுவை காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொகுதி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள்…

டி20 உலகக் கோப்பை: இத்தாலிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் –…

கூட்டணியில் அதிர்ச்சி முடிவு : தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க..!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர்…

லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தாய்மொழி மகத்துவ மாநாடு

லட்சிய ஜனநாயக கட்சியின் தாய்மொழி மகத்துவ முதல் மாநாடு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் – அழைப்பு.. புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி…

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய சலுகைகள்

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல்…

சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி

டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. பதட்டமான இந்த மோதலில் இந்திய வீரர்கள்…

மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையின் மூலம் 300 கடைகளுக்கு மட்டுமே செயல்பாட்டு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அங்கு 1,417…

அமித்ஷாவை சந்தித்த புதுவை முதல்வர்

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு நட்புறவு மற்றும் நிர்வாக…

INDvPAK: கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 போட்டியை முன்னிட்டு இலங்கை தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு நடைபெறும் அரங்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் கூடுதல் காவல்…

புதுவையில் LJK சார்பில் நலத்திட்ட உதவிகள்

புதுவை மங்கலம் தொகுதி அரியூர் பகுதி மக்களுக்கு LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி முனைவர் கண்ணபிரான்…

புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7,88,696 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். இதில் 3,70,955 பேர் ஆண்கள், 4,17,620 பேர் பெண்கள் மற்றும் 121 பேர்…

சேலம் பரப்புரை நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு

சேலத்தில் நடைபெற்ற த.வெ.க. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சூரஜ் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரம் கடும் வெயிலில் நின்றதால்…

சேலத்தில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்

சேலத்தில் நடைபெறும் த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனையில் கட்சித் தலைவர் விஜய் திறந்த வாகனத்தின் மேல் நின்றபடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை முன்னிட்டு காவல்துறை 51 நிபந்தனைகள்…

புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுவை சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஐந்து மாதங்களுக்கு இடைக்கால நிதி திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன் அரசின் செலவினங்களும், திட்டங்களும்…

காரைக்காலுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்

காரைக்கால் மாவட்டத்தின் 23வது ஆட்சியராக இஷிதா ரதி IAS பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு புதுவையில் சப்-கலெக்டராக பணியாற்றி நிர்வாக அனுபவம் பெற்றிருந்தார். மாநில அரசின் உத்தரவின் பேரில்…

முதல்வர் ரங்கசாமியின் காரை முற்றுகையிட முயன்றதால் போலீசார் தடியடி

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி வெங்கடசுப்பா ரெட்டி சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த…

இந்தியா–பாகிஸ்தான் மோதல் உறுதி

உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்தப்…

இந்திராநகர் தொகுதியில் LJKக்கு வலுப்பெறும் ஆதரவு

புதுச்சேரி இந்திராநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், LJK கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முன்னிலையில்…

மார்ச் 15 அன்று TNPSC குழு–2 தேர்வு நடைபெறுகிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குழு–2 மற்றும் குழு–2A போட்டித் தேர்வுகள், மார்ச் மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

புதுவை வில்லியனூர் பகுதியில் கழிவுநீர் தேக்கம் – LJK தலைவர் அதிரடி ஆய்வு

புதுவை வில்லியனூர் பகுதி சுற்றுவட்டாரங்களில் நிலவி வரும் கழிவுநீர் தேக்கம் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்து கொள்ள, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ்…

LJK தலைவருடன் விவசாய சங்கம் சந்திப்பு

எம்.எஸ். சாமிநாதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, விவசாய சங்க பிரதிநிதிகள் நாடு முழுவதும் மாநில முதல்வர்களை சந்தித்து வருகின்றனர். அந்த முயற்சியின் ஒரு…

நெல்லித்தோப்பில் LJK மக்கள் மன்ற தொடக்கம்;

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் JCM மக்கள் மன்றத்தை லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்….

29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயித்த இலக்கை , எதிரணி…

LJK-வில் இணைந்த இளைஞர்கள்

புதுவை நெட்டியார்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் LJK-வில் இணைந்தனர். சமூக மாற்றம் மற்றும்…

LJK தலைவர் தலைமையில் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! கைது செய்த போலீசார்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி…

Puducherry Outlook Conclave கருத்தரங்கில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Democratic Organization for Civic Knowledge சார்பில் “Puducherry Outlook Conclave – Current Realities, Future Vision” என்ற தலைப்பில் முக்கிய கருத்தரங்கு புதுச்சேரி ஆனந்தா…

புதுச்சேரி என்னுடைய வீடு – PUDHUCHERRY OUTLOOK CONCLAVE நிகழ்ச்சியில் கிரண்பேடி

புதுச்சேரி என்னுடைய வீடு, என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இங்கு உள்ளனர். தேவ நீதிதாஸ் தான் என்னுடைய வலது கை. மிகவும் நம்பகத்தன்மை உடையவர் தேவநீதி தாஸ்….

குடியிருப்பு பகுதியில் இயங்கும் ரெஸ்டோ பார் மீது மக்கள் கடும் எதிர்ப்பு – JCM மன்றம் போராட்டம்

பாகூர் தொகுதி குமந்தான்மேடு பகுதியில் குடியிருப்பு சூழலில் நேற்று புதியதாக ரெஸ்டோ பார் துவங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். JCM மன்ற தலைவர்…

புதுவையில் போராடும் ஆசிரியர்களுக்கு LJK ஆதரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்களை நேரில்…

பனிப்புயல் தாக்குதல் – உருக்குலைந்த அமெரிக்கா

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைபோல் குவிந்த பனிக்…

உடல்நிலை பாதிப்பு – ஆசியர்கள் கவலை

ஆசியர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், போதிய ஓய்வு மற்றும் உணவு இல்லாத சூழ்நிலையில் பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை…

சாதனை புரிந்த இந்திய பெண் வீராங்கனை

இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ டீம் ஓபன் தடகள போட்டியில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மகளிர்…

இரண்டே வரியில் புதிய அரசியல் வெடியை பற்ற வைத்த விஜய்- விஜய் பரபரப்பு பேச்சு

இரண்டே வரியில் புதிய அரசியல் வெடியை பற்ற வைத்த விஜய்- விஜய் பரபரப்பு பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று…

தங்கம், வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கம்: இன்றைய நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சமீப நாட்களாக கடும் ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகின்றன. ஒருநாள் அதிவேகமாக உயர்வதும், அடுத்த சில நாள்களில் திடீரென சரிவதும் என…

பிரபல அனிமேஷன் தொடரான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ யூடியூப்பில் வெளியானது

உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அனிமேஷன் தொடர்களில் ஒன்றான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ (Attack on Titan) தற்போது அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில்…

மத்திய பட்ஜெட்டில் LJKவின் திட்டம்

மகளிர் தொழில் மேம்பாட்டிற்காக SHE MART எனும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே LJK வின் தேர்தல் வாக்குறுதியான தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது….

‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ – மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையில், இந்திய பொருளாதாரம்…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜாக்பாட்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதரவான முக்கிய முதலீட்டு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் Portfolio…

வேலூரில் விஜயின் அடுத்த பிரச்சாரம்?

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், வேலூரில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

ஆசிரியர் கோரிக்கைகள்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர் கடிதம்

ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், நியாயமான ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர்…

கார் மோதி 4 பெண் பக்தர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண் பக்தர்கள் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும்…

தொழுநோயாளிகள் தினம்: LJK வழங்கிய மனிதநேய உதவி

தொழுநோயாளிகள் தினத்தை ஒட்டி, ரவுத்தன் குப்பம் HRC மையத்தில் தங்கியுள்ள தொழுநோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் LJK அமைப்பின் சார்பில் 200 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. இந்த…

மஞ்சள் அட்டை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் – முதல்வர் ரங்கசாமி

மஞ்சள் அட்டை பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.மேலும், முதியோர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் ஓய்வூதியம்…

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள், கவுரவ பாலசேவிகாக்கள் என 292…

LJK தலைவர் உடன் மீனவர் கூட்டமைப்பினர் சந்திப்பு

லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி ஏற்பாட்டில், புதுச்சேரி அனைத்து மீனவர் கூட்மைப்பினர் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகள் கனகசபை, முனைவர் பெரியாண்டி, சந்திரன், சுப்பிரமணியன்,…

மருத்துவ உபகரணங்களை வழங்கிய L J K தலைவர்

JCM மக்கள் மன்றம் சார்பில் முதியோர்கள் மற்றும் முடியாதவர்களுக்கு வீடு தோரும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், JCM மக்கள் மன்றத்தின் மருத்துவ குழுவினருக்கு அல்ட்ரா…

LJK தலைவர் உடன் நடிகர் ஆர்யா, இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு

லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பின்…

த.வெ.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: மேடைக்கு வந்த விஜய்க்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான…

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் அமைதி பேரணி – 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்று…

LJK சார்பில் மொழிப்போர் அஞ்சலி மற்றும் வீரவணக்க நடை பயணம்

புதுவையில் நம் உயிரான தமிழை காக்க, உயிரையே கொடுத்த தியாகிகள் நினைவை போற்றும் வகையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் தலைமையில்…

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல்? – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் ஏன் சிரமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி…

தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தேர்தல் தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக மற்றும் பாஜக…