Women Premier League | WPL-ல் ஜெமிமா கேப்டன் | சர்வதேச டி20-வில் ஒரே ஓவரில் 5 விக்கெட் சாதனை
WPL: மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை…

