“எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சி நடந்தது!” – நடிகர் திலீப் விடுதலைக்குப் பின் பேச்சு!
கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு பொய் என்றும் தனது திரை வாழ்வை அழிக்க சதி நடந்ததாகவும் திலீப் வெளியான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திலீப் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், அவருக்கு எதிராகப் போதிய…

