காரைக்கால் கார்னிவல் கொண்டாட்டம்- ரூ. 2 கோடி செலவில் பிரமாண்டம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, கலைப்பண்பாட்டு துறை மற்றும் வேளான்துறை சார்பில் கார்னிவல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டிற்கான கார்னில் திருவிழா சுமார் ரூ.2 கோடி மதிப்பில் இன்று (16-01-2026) முதல் வரும் ஞாயிறு (18-01-2026) வரை என 3 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதைதொடர்ந்து, நேற்று இதற்கான ஆயத்தப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இதில், ரோடு ஷோ,…

