எச்-1பி விசா மூலம் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது – எலான் மஸ்க்
வாஷிங்டன்: எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு, குறிப்பாக இந்தியப் பொறியாளர்கள் வழங்கிய பங்களிப்பு மறுக்க முடியாதது என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல பங்கு வர்த்தக தளமான செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF’ பாட்காஸ்டின் 16வது பகுதி சமீபத்தில் வெளியானது. இதில் விருந்தினராக கலந்து கொண்ட மஸ்க், ஸ்டார்ட்-அப் சூழல், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, தானியங்கி வாகனங்கள், சூரிய சக்தி தொழில்நுட்பம்…

