ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின் குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து வெல்லந்தாங்கி அய்யனார் கோவில்…

Read More

பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இசை அம்பலம் பள்ளி மாணவர்களின் வீரமிக்க சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஆரோவில்லைச் சேர்ந்த டாலியா ஸ்ரீ என்ற சிறுமி ஆண்டாள் வேடமணிந்து திருப்பாவை பாடலுக்கு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. விழாவில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி…

Read More

காரைக்கால் கார்னிவல் கொண்டாட்டம்- ரூ. 2 கோடி செலவில் பிரமாண்டம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, கலைப்பண்பாட்டு துறை மற்றும் வேளான்துறை சார்பில் கார்னிவல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டிற்கான கார்னில் திருவிழா சுமார் ரூ.2 கோடி மதிப்பில் இன்று (16-01-2026) முதல் வரும் ஞாயிறு (18-01-2026) வரை என 3 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதைதொடர்ந்து, நேற்று இதற்கான ஆயத்தப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இதில், ரோடு ஷோ,…

Read More