தமிழ்நாடு பாழாகிவிடும் – வைகோ கடும் விமர்சனம்!

கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொரட்டூரில் மதிமுக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை பழக்கங்கள் அதிகமாகி உள்ளதாக பேசினார். தொடர்ந்து பேசிய வைகோ தமிழகத்தின் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு போதைப் பழக்கம் தான் காரணம் எனவும் தமிழ்நாட்டில் போதை பழக்கவழக்கங்கள்…

Read More