விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில், இன்றோடு 33 நாட்கள் ஆகியும் சிறுமி குறித்து எந்த தடயமும் கிடைக்காதது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி அதிகாலை, ஆலம்பூண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போனார். காலையில் எழுந்து பார்த்த பெற்றோர், சிறுமியை காணாததால் பதறிப்போய் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் … Continue reading செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 33-வது நாளாக தொடரும் மர்மம் – காப்புக்காட்டில் சிபிசிஐடி அதிரடி தேடுதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed