“முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா?” – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து 116 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Continue reading “முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா?” – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed