ஸ்பெயினுக்கு முதல் இளம் ராணி – புதிய வரலாறு
ஸ்பெயின் நாட்டின் அரச மரபில் முக்கிய திருப்பமாக, இளவரசி லியோனோர் எதிர்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். 150 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பெயினை ஆளும் முதல் இளம் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அரச குடும்பத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப, அரசியல் மற்றும் ராணுவ பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
20 வயதான லியோனோர், நாட்டின் எதிர்கால தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த நிகழ்வு ஸ்பெயின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டமாக பார்க்கப்படுகிறது .

