உடல்நிலை பாதிப்பு – ஆசியர்கள் கவலை

ஆசியர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், போதிய ஓய்வு மற்றும் உணவு இல்லாத சூழ்நிலையில் பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ள ஆசியர்கள், இந்த போராட்டம் இன்று 13வது நாளை எட்டியுள்ளதாக கூறுகின்றனர்.


இந்நிலையில், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *