முதலமைச்சர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!
LJK-விற்கு முதலமைச்சர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை- நிர்மல்குமார் சுரானா.
“வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16- தொகுதிகளிலும், பாஜக(அதிமுக+LJK) 14 தொகுதிகளில் போட்டியிடும்”.
“LJKவிற்கு பாஜக பங்கீட்டில் தொகுதிகள் ஒதுக்கப்படும். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பது முடிவாகிவிடும்”

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதிசெய்யப்பட்டது. கடந்த முறை போல் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக மேலிட பொருப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேட்டி.

