LJK சார்பில் மொழிப்போர் அஞ்சலி மற்றும் வீரவணக்க நடை பயணம்

புதுவையில் நம் உயிரான தமிழை காக்க, உயிரையே கொடுத்த தியாகிகள் நினைவை போற்றும் வகையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் தலைமையில் தமிழ் மொழிப்போர் அஞ்சலி மற்றும் வீரவணக்க நடை பயணம் நடைபெற உள்ளது.

இன்று காலை 10 மணி அளவில் காமராஜ் நகர் ரெயின்போ நகர் பார்க் முதல் தொடங்கி வள்ளலார் சாலை, அண்ணா சாலை, ஆனந்தாயின் ஹோட்டல், அஜந்தா சிக்னல், மகாத்மா காந்தி வீதி, சின்ன மணி குண்டு, கருவடிக்குப்பம் பிரதான சாலை வழியாக காமராஜர் மணி மண்டபம் அருகில் அஞ்சலி செலுத்திய பின்பு முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *