சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு: சவரன் ரூ.99,040-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து ரூ.99,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கிராம் அடிப்படையில் தங்கத்தின் விலையும் ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380-க்கு விற்கப்படுகிறது. தங்க விலை குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பின் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் இம்மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *