இந்தியா–பாகிஸ்தான் மோதல் உறுதி
உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதாக பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் தெளிவுபடுத்தியுள்ளார்.

