29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
மும்பையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயித்த இலக்கை , எதிரணி எட்ட முடியாமல் தடுமாறியது.
இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, தொடரில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்தது.

