ராமநாதபுரம் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டு கண்டெடுப்பு

கடலாடி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி(தமிழ் பிராமி)கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் ஆப்பனூர் அருகே ஆண்டியேந்தல் கிராமத்தில் அரியநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது….

Read More