உறுதியானது விஜய்யின் பிரசார இடங்கள்… தடபுடலாக ரெடியாகும் நாமக்கல், கரூர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

Read More

இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு, பொதுமக்களின் அங்கமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. தூங்கி விழிப்பதில் தொடங்கி, தூக்கம் தொலைக்கும் ஒரு கருவியாக மனித வாழ்வை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக சமூக வலைங்களில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் தொடங்கி எளிய ஜனங்கள் முதற்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது…

Read More

அதிமுகவுக்கு கூட இவ்வளவு நிபந்தனைகள் இல்லை… விஜய்க்கு ஆதரவாக முக்கிய கட்சி மனு

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று…

Read More