தொழுநோயாளிகள் தினம்: LJK வழங்கிய மனிதநேய உதவி

தொழுநோயாளிகள் தினத்தை ஒட்டி, ரவுத்தன் குப்பம் HRC மையத்தில் தங்கியுள்ள தொழுநோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் LJK அமைப்பின் சார்பில் 200 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

இந்த உதவித் திட்டத்தில் LJK மண்டல பொது செயலாளர் ராபர்ட் ஜேசுதாஸ் மற்றும் புதுவை போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் Rev. A. பால் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு போர்வைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி மூலம் தொழுநோய் பாதித்தவர்களுக்கு அன்பும் ஆதரவுமாக ஒரு மனிதநேயச் செய்தி வெளிப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *