வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் சரி செய்யவும், தகுதியானவர்கள் அனைவரும் பட்டியலில் இடம் பெறவும், பொதுமக்கள் ஜனவரி 18க்குள் உரிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

