மருத்துவ உபகரணங்களை வழங்கிய L J K தலைவர்
JCM மக்கள் மன்றம் சார்பில் முதியோர்கள் மற்றும் முடியாதவர்களுக்கு வீடு தோரும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், JCM மக்கள் மன்றத்தின் மருத்துவ குழுவினருக்கு அல்ட்ரா சவுண்டு, ஐ.எஃ.டி உள்ளிட்ட உயர்ரக மருத்துவ உபகரணங்களை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்.
உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், இணை பொருளாளர் அயூப் கான் ஆகியோர் இருந்தனர்.

