LJK தலைவருடன் விவசாய சங்கம் சந்திப்பு

எம்.எஸ். சாமிநாதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, விவசாய சங்க பிரதிநிதிகள் நாடு முழுவதும் மாநில முதல்வர்களை சந்தித்து வருகின்றனர்.


அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *