‘மக்களுக்கான மாற்றமே என் அரசியல் பயணம்’ – ஜோஸ் சார்லஸ் மார்டின்

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது அரசியல் பயணத்தின் நோக்கம் குறித்து பேசினார். மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டு வரவே, தனது சொந்த தொழிலை விட்டு விலகி அரசியலுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். பழைய சிந்தனைகளுக்குள் சிக்கி இருந்தால் புதுச்சேரியின் வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.


வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், வெளிநாடுகளைப் போல புதுச்சேரியை மாற்றுவதே தனது கனவு எனவும், அதற்காக புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *