புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7,88,696 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். இதில் 3,70,955 பேர் ஆண்கள், 4,17,620 பேர் பெண்கள் மற்றும் 121 பேர் மூன்றாம் பாலினத்தினர் ஆக உள்ளனர்.
இந்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

