தமிழ் திரை உலகின் பன்முகத்தன்மை கொண்டவர் | பாக்யராஜ் | JCM ஆழ்ந்த இரங்கல்
JCM ஆழ்ந்த இரங்கல்
பன்முகத் திறமையால் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ்.
அவர் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
என LJK தலைவரும் புதுவை காமராஜ் நகர் MLA-வுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் பாக்யராஜ் மறைவுக் குறித்து தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

