புதுவையில் LJK சார்பில் நலத்திட்ட உதவிகள்

புதுவை மங்கலம் தொகுதி அரியூர் பகுதி மக்களுக்கு LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி முனைவர் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் LJK கொள்கை பரப்பு பொது செயலாளர் தாடி பாலாஜி மற்றும் ஐ.டி. பிரிவு தலைவர் ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *