சதம் அடித்த ரோகித் சர்மா… வெற்றியை பறித்த இங்கிலாந்து

5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாத இந்திய அணி 0-4 என தொடரை இழந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், 3வது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக மாறியது.

இந்நிலையில் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பென் டக்கெட்டின் அதிரடி சதத்தின் உதவியால் 387 ரன்கள் குவித்தது.

388 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்து 138 ரன்கள் அடித்து மிரட்டினார். என்ன ரோகித் சர்மா 137 ரன்கள் அடித்தாலும் இந்திய அணியால் 388 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. இந்நிலையில் 360 ரன்கள் அடித்த இந்திய அணியால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *