துருவ் விக்ரமுக்கு பேக் டு பேக் அப்டேட்.. அடுத்த படத்தின் டைட்டில் எப்போது?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான…

