இமயம் சரிந்தது…

தமிழ்திரையுலகின் இயக்குனர் இமயம் என போற்றப்படும் இவரின் திரையுலக பங்கை சில வார்த்தைகளில் மட்டும் சொல்லி முடித்து விட முடியாது.

தமிழ் சினிமாவின் சாயலை மாற்றியவர், ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா

எளிய மக்களின் வாழ்வை சினிமாவில் காட்டியவர்.பல நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தவர்.

பன்முகத்தன்மைகொண்டவர்,தனது முதல் படத்திற்கே விருது வாங்கியவர் பாரதிராஜா.

இயக்குனர் பாரதிராஜா பலநாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு தன் மகனை இழந்து தவித்துக்கொண்டிருந்த அவர் தற்போது தன் 84 வயதில் காலமாகி இருக்கிறார்.

அவருக்கு அஞ்சலி செலுத்த பல திரை பிரபலங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *