குறைந்தது தங்கம் வெள்ளி விலை
வெள்ளி ரூ.5,000 குறைந்தது
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ. 2,40,000-க்கு விற்பனை

தங்கம் விலை ரூ.2,160 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனை


