பாக்யராஜ் மறைவிற்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
2 ராஜாக்களை இழந்தது தமிழ் சினிமா
50 வருடங்களுக்கு முன் அறிமுகமான பாக்யராஜ் என்ற ராஜன் இன்று இல்லை;
ஒரே மாதத்தில் 2 ராஜாக்களை இழந்தது தமிழ் சினிமா
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் இரங்கல் பதிவு
திரைப்பட ஆசிரியர் யாரும் இல்லை!
பாக்யராஜ் திரைப்பட உலகின் மகத்தான ஆளுமை; அவரைப் போல் திரைப்பட ஆசிரியர் யாரும் இல்லை – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
MKS, EPS இரங்கல்
தமது படைப்புகளால் பாக்யராஜ் என்றென்றும் தமிழக மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக வாழ்வார்: மு.க.ஸ்டாலின்
பன்முகத் திறமையாளர் பாக்யராஜின் மறைவால் வேதனை அடைத்தேன்: எடப்பாடி கே.பழனிசாமி
இந்திய திரையுலகுக்கு பேரிழப்பு!
பாக்யராஜ் மறைவு இந்திய திரையுலகுக்கு பேரிழப்பு; குரு பக்தி மிக்க மனிதநேய பண்பாளர் அவர் என குடியரசுத் துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் புகழாரம்
மலையாள சினிமாவுடன் பிணைப்பு!
திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; மலையாள சினிமாவுடன் அவருக்கு சிறப்பான பிணைப்பு உள்ளது – கேரளம் CM வி.டி.சதீசன்

