மருதுபாண்டியர்கள் 225-வது நினைவு தினம் நாளை அனுசரிப்பு! திருப்பத்தூரில் 1,400 போலீசார் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினம் மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை (அக்டோபர் 24) அரசு விழாவாக…
