நெட்ஃபிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ‘பத்தா’!
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் மற்றும் சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பத்தா’. கடந்த அக்டோபர் 1ஆம்…
சினிமா
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் மற்றும் சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பத்தா’. கடந்த அக்டோபர் 1ஆம்…
நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்படம் வெற்றி பெற…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோவையும் தயாரிப்பு…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்….
உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைக்கேல்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்…
நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படமான ‘SK27’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த ஐபோன் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் பரிசைப் பெற்ற இயக்குநர்,…
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்….
VJ சித்து நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘Dayangaram’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது. VELS Film International நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ரசிகர்களிடையே…
12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா நஜிமுக்கு, நடிகை நயன்தாரா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இவர்களின் அன்பான சமூக வலைதளப் பதிவு…
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் தனது மகிழ்ச்சியை ‘A Girl…
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனது வீட்டின் முன்பு ரசிகர்களைச் சந்தித்தபோது, குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புக் கவசத்திற்குள் நின்று ரசிகர்களைச் சந்தித்த சம்பவம்…
நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்க உள்ளன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் நடிகர் பார்த்திபனும் முக்கியக்…
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தின….
திமுகவைச் சார்ந்த முக்கிய அரசியல்வாதியுடன் ரூ.634 கோடி தொடர்புடைய விவகாரத்தில் ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஷபானா மறுப்பு தெரிவித்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர்…
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’13’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளார். இதன் மூலம் இப்படத்தின் இசைப் பணிகள் குறித்த புதிய தகவல்…
யானையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார். டீசர் வெளியானதைத் தொடர்ந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கேரளாவில்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (அக்.31) சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில்…
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு…
பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 93. திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா ராஜகோபால், திருமணத்திற்குப்…
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான திரைமொழியை உருவாக்கிய இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படங்கள், தற்போது அரசியல் பார்வையிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அவரது படங்களில் இடம்பெறும்…
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை நவம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது….
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் பெரிய திரைப்படப் போட்டி உருவாகியுள்ளது. சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’, நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி…
படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில திரைப்படங்கள் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக நிலைத்திருக்கும். என்னைப் பொறுத்தவரை, ‘மூக்குத்தி அம்மன் 2’ அத்தகைய ஒரு திரைப்படம் என்று நடிகை…
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது….
நடிகை அசினின் மகள் அரின், தனது 7 வயதிலேயே சுமார் 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேசுவதாக அவரது தந்தையும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் சர்மா…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மணிகண்டா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஆன்மிகம் மற்றும் புராணப் பின்னணியைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரில்,…
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை எப்படிக் கையாள்கிறார் என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…
நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னையும் விஜ்ஜுவையும் (Vijju) சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். தங்களது நேர்காணலைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள், தேவையற்ற கருத்துகள்…
நடிகை நயன்தாராவுக்கு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அவர் அம்மன் வேடத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஜெயிலர் 2 திரைப்படத்தைத் தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்…
‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில்…
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம்…
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில்,…
தமிழ் சினிமாவில் ₹500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த படங்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்…
நடிகர் யஷ், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும்…
நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ரன்பீர்…
தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உடல்நலக் குறைவு காரணமாக தனது 75-வது வயதில் சென்னையில் காலமானார். இவரது மறைவு…
ஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.541 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வார நாட்களிலும் வசூல் அதிகரித்து வருவது ரசிகர்கள் மத்தியில்…
தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 25-ம் தேதி மாலை 6…
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் நவம்பர்…
தமிழ் திரையுலகில் கானா பாடல்கள், காதல் மெலடிகள், கிராமிய இசை எனப் பல்வேறு வகைகளில் ரசிகர்களைக் கவர்ந்தவர் இசையமைப்பாளர் தேவா. அவரது இசையில் உருவான பல பாடல்கள்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏரோபிளேன்’ வெளியாகியுள்ளது. முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில்,…
2001ஆம் ஆண்டு வெளியான ‘Rehnaa Hai Terre Dil Mein’ (RHTDM) திரைப்படம், நடிகர் மாதவன் மற்றும் தியா மிர்சா இருவருக்கும் முக்கியமான படமாக அமைந்தது. காதல்…
தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் இழப்புகள் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் மறைவால் அவரது குடும்பத்தினர் துயரத்தில் இருக்கும் நிலையில், அவரது சகோதரர் சபேஷின் மகனும்…
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை எனக்…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டியுள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப்…
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், அவர்களின் பேச்சு ரசிகர்களின்…
டிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் 20 ஆண்டுகால பயணத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
இந்தியத் திரையுலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள், 2027 தீபாவளி பண்டிகையின்போது நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஸ்பிரிட்’…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15ஆம் தேதி வெளியான…
தேனிசை தென்றல் தேவா சென்னை மயிலாப்பூரில் 1950-ல் பிறந்தவர் தேவா; இவரது இயற்பெயர் தேவனேசன் சொக்கலிங்கம் 4 தசாப்தங்களாக நீடித்த திரைப்பயணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்த தகவல் தற்போது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா குறித்த தகவல்…
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகை மமிதா பைஜுவின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். இந்திய அளவில் சிறப்பான நடிப்பை…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் தமிழக அமைச்சர் வன்னி அரசு….
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை முதல் ஜப்பான் வரை ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அதிகாலை முதலே…
ஹாலிவுட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நார்னியா உலகம் மீண்டும் திரைக்கு வரத் தயாராகிவிட்டது! ‘The Chronicles of Narnia’ திரைப்படத் தொடரின் புதிய படமான ‘Narnia:…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளை (அக்டோபர் 15) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2023-ல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது ஒவ்வொரு நடிகருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை…
தமிழ் சினிமாவில் ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான…
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வெளியிட்டுள்ளார். காதல், குடும்ப உணர்வுகள், ஆக்ஷன் மற்றும்…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தற்போது அவர் நடிக்கும்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் வகையில், ரசிகர் ஒருவர் 230 ரஜினி கொலு பொம்மைகளை வைத்து வித்தியாசமான முறையில் அசத்தியுள்ளார். ரஜினிக்காகத்…
நடிகை சமந்தா, தனது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் நன்றி உணர்வுகளை டைரியில் எழுதும்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற…
தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், ‘டோரதி’ திரைப்படம் தொடர்பான நிகழ்வு தற்போது கவனம் பெற்றுள்ளது. படத்தின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதற்கு முன்பு ‘பாட்ஷா 2’, ‘பேட்ட 2’…
இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களில் ஒன்றாக ‘டோரதி’ பேசப்பட்டு வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரிஷிகாந்தின் நடிப்பு,…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முத்துக்குமரன் தற்போது எதிர்பாராத சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் வஹிதா பேகம் என்ற பெண் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ…
பழம்பெரும் நடிகர் நானா படேகரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை…
நடிகர் அஜித்தை மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடுவது…
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் காலமானார் காலா படத்தில் வில்லனாக நடித்தவரும் பொம்மலாட்டம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான…
தமிழ் திரையுலகில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மோத ராத்திரி’ திரைப்படத்தை நடிகர் மாதவன் வெகுவாக பாராட்டியுள்ளார். படம் பார்த்த அனுபவத்தை தனது சமூக…
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆரம்ப கால சினிமா பயணம் குறித்து பேசியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற தனது நற்பணி…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், சமீபத்தில் பேசிய சில கருத்துகள் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. பொதுவாக தனது திரைப்படங்கள் மற்றும்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் டைகர்…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மிஷ்கினும் இப்படத்தை வெகுவாகப்…
தமிழக முதல்வரும் நடிகருமான விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி சென்ற அவர், பாரம்பரிய உடையில் கோவிலில்…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் திரைப்படங்களில் ஒன்று கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’. கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால்…
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் தனது கருத்துகளை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும்…
நடிகை தமன்னா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால்,…
மீண்டும் உலக பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது ‘Avengers: Endgame’. 2019-ம் ஆண்டு வெளியான இந்த Marvel திரைப்படம், வெளியான சில ஆண்டுகளுக்குப் பிறகு…
வைட்டமின் டி என்பது உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு முக்கியமான சத்து. குறிப்பாக வயது அதிகரிக்கும்போது எலும்புகளின் வலிமையை பராமரிப்பதிலும், தசைகளின் இயல்பான செயல்பாட்டிலும் இது முக்கிய பங்கு…
அப்போது பேசிய ஜேசன் சஞ்சய், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருவரை காதலித்ததாக தெரிவித்துள்ளார். அந்த காதல் உறவு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டில் திரைப்படம்…
அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் திரையுலக ரசிகர்களுக்கு பல்வேறு புதிய படங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏற்கனவே பல படங்கள் திரையரங்குகளில்…
கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ரச்சிதா ராம், சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லம் முன்பு திரண்ட…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்துள்ளார். சென்னை போரூர் அருகே நடைபெற்ற இந்த…
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான ‘Sigma’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். படத்தின் கதைக்களம், நடிகர்களின் நடிப்பு மற்றும்…
ஆதி திரையரங்கிற்கு வருவதாக தகவல் அறிந்ததும், ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர். ஆதி காரில் வந்து திரையரங்கின் முன்பக்க நுழைவாயிலில் இறங்க முயன்றபோதும், ரசிகர்கள் காரைச் சூழ்ந்ததால்…
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 94 வயதில் சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை…
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையுடன் பயணித்தவர் கங்கை அமரன். குறிப்பாக 1980கள் மற்றும் 90களில் அவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்களிடையே…
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘Dorothy’. 1990களின் பின்னணியில், சாதி, வன்முறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கு…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் கவனம் பெற்று வரும் நடிகர் ரிஷிகாந்துக்கு, சமீபகாலமாக ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ‘மொத ராத்திரி’…
தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். அவரது இணைவு திரைப்பட எழுத்தாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக…
தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் சத்யராஜ். ‘கட்டப்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்திய…
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்காக…