49 பந்தில் சதம் அடித்து மிரட்டிய ஷபாலி! ஒரே போட்டியில் 3 புதிய சாதனைகள்!
வங்கதேசத்திற்கு எதிரான 2026 ஆசிய விளையாட்டு மகளிர் டி20 அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஷபாலி வெர்மா அதிரடியாக சதமடித்து அசத்தியுள்ளார். 9 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளுடன்…

