‘சிக்மா’ ரிலீஸுக்கு முன்பே கிடைத்த பெரிய பாராட்டு!
முதல் அமைச்சர் மகன் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் ராஜமௌலி,”சிக்மா திரைப்படம் (Gen-Z) ரக ஆக்ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு பக்காவான ஜாலியான ரைடாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார். மேலும், அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் விஷுவல் மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியையும் பாராட்டியுள்ள அவர், இந்த திரைப்படத்தை தான் திரையரங்குகளில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ‘சிக்மா’ படம் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் பல நடிகர்கள் நடித்துள்ளனர் . அனைவரும் பார்க்க வேண்டிய படம் . don’t miss it this movie !

