பிரமாண்டமாக தயாராகி உள்ள பிக்பாஸ் சீசன் 10 ஹவுஸ்

பிரமாண்டமாக தயாராகி உள்ள பிக்பாஸ் சீசன் 10 ஹவுஸ்

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் அதன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை இவ்வளவு எதிர்பார்ப்பு எழ முக்கிய காரணம் இதற்கு முன்னாள் இருந்ததை விட இந்த முறை வேறு பாணியில் சாதாரண மனிதர்களும் இதில் பங்கேற்கலாம் என்றதுதான். இந்நிலையில் பிக்பாஸ் காமன் மேன்கான பிக்பாஸ் ஹவுஸ் தயாராகி உள்ளது அதனை கீழே உள்ள காணொளியில் காணலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *