இந்தியாவின் சொந்த GPS தொழில்நுட்பத்திற்கு வலுசேர்க்கும் புதிய செயற்கைக்கோள்!
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ மேம்படுத்தும் வகையில், இஸ்ரோ NVS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. GSLV-F18 ராக்கெட் மூலம் அக்டோபர் 30-ம் தேதி…
