‘ஹிட் மேன்’ மீண்டும் ஹிட்… சதத்தால் ஃபார்முக்கு திரும்பிய ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். மேலும், இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின்…

