வந்தே மாதரம் பாடல் கட்டாயத்திற்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராகப் புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது….
