பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம் – அசாம், மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை!
பூடான் நாட்டில் உள்ள ஷிண்டாபு (Shintaphu) பனிப்பாறை ஏரி உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறியுள்ளதால், இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை…
