ஆசிரியர் கோரிக்கைகள்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர் கடிதம்

ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், நியாயமான ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கடிதம் எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தில், ஆசிரியர்களின் நீடித்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *