வேலூரில் விஜயின் அடுத்த பிரச்சாரம்?

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், வேலூரில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த பிரச்சார நிகழ்ச்சிக்காக தவெக சார்பில் தேவையான அனுமதிகளை பெறும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜயின் இந்த அடுத்த பிரச்சாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *