“இதை DMK ஆதரவாளர்கள் பாத்தாங்கன்னா கதரப்போறாங்க” – நெட்டிசன்கள் | CM விஜய் | ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் `சிக்மா’. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர் சொன்ன ஒரு பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் உங்களை ஹாலிவுட்டில் படம் செய்ய அழைத்தால், இங்கு இருந்து எந்த நடிகரை அழைத்து போவீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், ”அப்பா தான். இரண்டு பேருக்கும் நல்ல காம்பினேசனா இருக்கும். ஜேசன் ஸ்டாதம் இந்த இண்டர்வியூவை பார்க்கணும்னு நினைக்கிறேன்” என்று கூறினார்.

ஏற்கனவே முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில்ன் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில்.. ” இதை DMK ஆதரவாளர்கள் பாத்தாங்கன்னா கதரப்போறாங்க ” என நெட்டிசன்கள் கருத்து பெட்டிகளில் பேசி வருகின்றனர். தற்பொழுது, ஜேசன் சஞ்சய் இவ்வாறு கூறி இருப்பது முதல்வர் விஜய்க்கு ஆதரவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


