“நான் யார் என்பதை மறந்துவிட்டேன!அந்த உறவில் இருந்து வெளியே வந்ததே எனக்கு குணமடைதல்” – அனுபமா பரமேஸ்வரன்
‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா மற்றும் சமூக…

