முகம் எப்போதும் Dull-ஆ இருக்கா? தினசரி இந்த பழக்கங்களை மாற்றுங்க!
கண்ணாடியில் பார்க்கும்போது முகம் எப்போதும் சோர்வாகவும், பொலிவில்லாமலும் தெரிகிறதா? பல skincare products பயன்படுத்தியும் எதிர்பார்த்த மாற்றம் தெரியவில்லையா? அப்படியென்றால், நீங்கள் தினமும் செய்யும் சில பழக்கங்களையும்…
