ராஜராஜ சோழன் சதய விழா! தஞ்சை பெரியகோவிலில் 48 வகையான அபிஷேகம்
தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது….

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா தஞ்சாவூரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய…