செய்திகள்
சென்னையில் 220 நிவாரண முகாம்கள் தயார்..! மழை பாதிப்புகளைச் சமாளிக்க மாநகராட்சி அதிரடி ஏற்பாடு!

சென்னையில் 220 நிவாரண முகாம்கள் தயார்..! மழை பாதிப்புகளைச் சமாளிக்க மாநகராட்சி அதிரடி ஏற்பாடு!

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் மழை பாதிப்புகளைச் சமாளிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 220 நிவாரண முகாம்களும் 111…

Read More